அன்பு..//

அன்பென்ற ஒன்று
அகிலம் ஆளுகிறதே..//

ஆசைகளும் அதுக்குள்ளே உறங்கிப் போகிறதே..//

அன்போடு காணாத தேசத்திலும் வாழ்தோணுதே..//

ஆண்டவனும் இதற்கு
தான் அடிபணிகிறான்..//

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (24-May-23, 6:06 am)
பார்வை : 42

மேலே