வெயிலோடு உறவாடு//

அன்றிலிருந்து இன்றுவரை
அழகாய் உறவாடுகிறோம்//

வீதிகளிலும் விளையாட்டு தளங்களிலும் வெயிலோடு//

போகும் இடமெல்லாம் பொழுதுப் போக்காய்//

எங்கும் வெயிலோடு உறவாடுகிறோம் நாங்கள்//

பூமியை காட்டிலும் நாங்களே விரும்பும்//

அழகான ஒன்று வெயிலோடு உறவாடல்//

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (24-May-23, 5:47 am)
பார்வை : 32

மேலே