எழுதுகோல்

உழுது பண்பட்ட நிலத்தில் கூட ஆங்காங்கே
பழுதலாய் களைகள் தோன்றும் - அதுபோல்
அழுது புலம்ப வைக்கும் வலிகள் தோன்ற
எழுத்து கோலிடம் மட்டுமே சொல்ல தோன்றும்

எழுதியவர் : நிழல்தாசன் (3-Jun-23, 2:50 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : ezhuthukol
பார்வை : 50

மேலே