மீளும் பழமை
மீளும் பழமை
============
புதுமை மறைந்து
பழமை மலரும்/
ஆதாம் ஏவாளின்
அணிந்த உடை /
சூட்டை தனித்து
சிலிர்த்திடும் குளுமை /
ஆயிரத்தில் வாங்கிய
ஆடையில் கிடைக்காது/
அறிவியல் வளர்ச்சியால்
அழிவின் விளிம்பின்/
ஆபத்தை வருமுன்
அறிந்திடும் பிஞ்சுகள்/
படலத்தில் ஒட்டையால்
பெருகிடும் வெப்பத்தின் /
பாதிப்பை குறைக்கும்
பழமையான உடையிது/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்