மயக்கமென்ன

மயக்கமென்ன ?
__________________

மயக்கமென்ன /
தோல்வியால் கலக்கமென்ன /
எட்டெடுத்து வைக்கும் கால்கள்தான் /
குறிப்பிட்ட ஊருக்கு சென்று சேர்க்கும்/
செய்திடும் தொழில் முயற்ச்சியுடன் செய்தால் வெற்றியே /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Jun-23, 6:37 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 36

மேலே