நான்காவது தூண்

நான்காவது தூண்
××××××××××××××××

நான்காவது தூண்/
நாசமாக்குது தேசத்தை/
நேசமாக்குது பணத்தை/
நற்செய்தி மறைத்து/

தரமற்ற செய்திக்கே/
தரமதும் எகிறிடவே/
தடையற்று வருகின்றன/
தினமும் காலையிலே/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (15-Jun-23, 5:54 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 30

மேலே