சோழவந்தான் நகர்காக்கும் சுடர்க்கொடியே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 4)

சோழவந்தான் நகர்காக்கும் சுடர்க்கொடியே
..மாரியம்மா!
வாழவந்த எங்களையே வாழ்வித்தாய்
..வளமிகவே
தோழமையாய் வாழ்கின்றோம் துணையெனவே
..நாங்களெல்லாம்
ஏழையெமைக் காத்திடுவாய் எங்க(ள்)குல
..மாரியம்மா!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jun-23, 7:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே