நியூட்டனின் மூன்றாம் விதி

என்னுள் இருந்த காதலனை கொன்றதும்
என்னுள் இருந்த கவிஞனை உருவாக்கியவலும்
ஒரு பெண் தான்!

எழுதியவர் : (14-Oct-11, 3:02 am)
பார்வை : 383

மேலே