நட்சத்திரங்கள் (ஹைகூ)

இயற்கை பிடித்த
இரவுக் கொடையில்
வெளிச்சக் கிழிசல்கள்.
விண்மீன்கள்

எழுதியவர் : டி.என். முரளிதரன் (14-Oct-11, 7:38 am)
சேர்த்தது : T.N.MURALIDHARAN
பார்வை : 317

மேலே