கருங்கூந்தல் காற்றில் கலைந்தாட

அருசிக்கும் பூவை அழகுக் கரங்களில் ஏந்திநீயும்
கருங்கூந்தல் காற்றில் கலைந்தாட வெண்மலர்ப் புன்னகையில்
திருக்கோ யிலின்திருச் சுற்றில் நடந்து வருகையிலே
இருதேவி யர்தம் இனியதோர் காட்சியை காண்கிறேனே