மனிதநேயம் மரிப்பதில்லை
மனிதநேயம் மரிப்பதில்லை
##################
மனிதனின் மகத்துவம் /
மற்ற உயிரினங்களுக்கு/
படைத்தவன் தராதது/
மனிதனுக்குள் மனிதநேயம்/
உலகில் மனிதர்கள்/
வாழும் வரை /
மனிதனுக்குள் மனிதநேயம்/
மரிப்பதில்லை மலரும் /
சமத்துவப் புறா ஞான அ பாக்கியராஜ்