கண்ணன் கீதம்-கண்ணன் எந்தன் காவலன்
வாழ்க்கையெனும் ஆழ்கடலின் மோக அலைகள்
ஆழ்கடலுள் என்னை அழுத்தப் பார்க்க என்னையும்
அறியாமல் என்னுள்ளம் கண்ணா என்று கூவி அழைக்க
எங்கிருந்தோ ஒரு மீனவனாய் வந்து என்னைக்
கரை ஏற்றினான் மாயக்கண்ணன்
கண்ணன் எந்தன் காவலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
