காதல் தோழி 💕❤️
நல்ல நண்பன் கிடைத்தால்
வாழ்க்கை அழகாகும்
சூரியன் போல் நீ இருக்க
தென்றலாய் நான் இருக்க
அன்பை நீ அள்ளி கொடுக்க
தனிமையில் என் நினைவாய் நீ
இருக்க
புதிதாய் நான் பிறக்க
என் அன்பு தோழி நீ கிடைக்க
உன் வருகையால் நான் மாறி இருக்க
நல்ல எண்ணம் சேர்ந்து இருக்க
நல்ல தோழி நீ இருக்க