சந்தித்த நிலவு தந்தது
சந்தித்த நிலவு தந்தது
---மனதில் மெல்லிய
சலனம்
அந்திப் பொழுதின் அழகிய
--வண்ணப் பொன்னோவியம்
மந்தகாசப் புன்னகை
--தந்தது என்கவிதைக்கு
ஆரம்பம்
இந்த நினைவின் சாரல்
--நீலவிழிகள் தந்த
வான்கொடை
சந்தித்த நிலவு தந்தது
---மனதில் மெல்லிய
சலனம்
அந்திப் பொழுதின் அழகிய
--வண்ணப் பொன்னோவியம்
மந்தகாசப் புன்னகை
--தந்தது என்கவிதைக்கு
ஆரம்பம்
இந்த நினைவின் சாரல்
--நீலவிழிகள் தந்த
வான்கொடை