நீ பார்த்தால் என்னுள்ளே வானவில்

நீ பறித்தால்
--ஊமத்தையும் மல்லிகை
மணம் தரும்
நீ சிரித்தால்
---பூக்கள் எல்லாம்
தோற்கும்
நீ நடந்தால்
---கொடிகள் உன்னிடையை
ரசிக்கும்
நீ என்னைப் பார்த்தால்
---என்னுள்ளே வானவில்
வண்ணம் தூவும்

எழுதியவர் : கவின்சாரலன் (21-Jun-23, 7:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 126

மேலே