அவள் ஆதங்கம்

அன்றெல்லாம் நிலவென்ன காய்ந்து தன்னொளி
தந்த உந்தன் பார்வை இன்றெல்லாம் ஏனோ
இரவிலும் எரிக்கும் பகலவன் பார்வையானதோ
அன்பே காமம்தான் வாழ்க்கை என்றெண்ணாது
வாழ்ந்து காட்டிடலாமே நாம் காதலுக்கு
வாழ்வில் உள்ளர்த்தம் தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Jun-23, 6:09 pm)
Tanglish : aval aathankam
பார்வை : 54

மேலே