காதல் இரவு 💕❤️
உன் முகம் என் மனதில் இருக்க
எண்ணங்கள் சிறகடிக்க
என்னவளை நான் ரசிக்க
இதயத்தில் நீ நின்று இருக்க
நிம்மதியை நான் தொலைத்திருக்க
நித்திரை நான் மறந்திருக்க
தொலைதூரத்தில் நீ இருக்க
இடையில் தனிமை வந்திருக்க
வானம் தூது இசைக்க
காதலியே நீ சுகமா
நான் கனவில் வருவது நிஜமா