காதல் இதயம் 💓❤️
உன்னிடத்தில் நான் தஞ்சம் மா
இமை நொடியும் மறக்க முடியாவில்லை
காதல் உன்னிடம் நான் எப்படி
சொல்வது என்று எனக்குத்
தெரியவில்லை
சொல்ல வார்த்தை வரவில்லை
சந்தித்த முதல் நாள் என்னை
தொலைத்து விட்டேன்
மறைந்து இருந்து உன்னை ரசித்து
விட்டேன்
என் மௌனத்தை தொலைத்து
காதல் சொல்லி விட்டேன்
உன் வார்த்தைகாக காத்திருக்கும்
நெஞ்சம்
ஒரு வார்த்தை சொல்வாயா கொஞ்சம்