கூடு கூண்டு

பறந்துவிட்டு அடைய சென்றால் கூடு
பிறந்துவிட்டு அடைந்தே கிடந்தால் கூண்டு

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (1-Jul-23, 9:54 am)
Tanglish : koodu koondu
பார்வை : 27

மேலே