கலைந்த கனா நினைவில் தொடரும்
முழுநிலா வானில் வரும்போது நெஞ்சம் உனைத்தேடிடும்
பொழுதுசா யும்போதில் பூக்களில் உன்புன் னகைகாண்கிறேன்
பொழுது விடிந்தால் கலைந்தக னாநினை வில்தொடரும்
பொழுதெல்லாம் உந்தன் கனவில் திளைக்கும் எனதுநெஞ்சே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
