காதலை போற்றுவோம்
வாழ்வில்
நான் என்கின்ற
சுயநலம் மாற்றி
நாம் என்கின்ற
பொதுநலம்
நிலைநாட்டுவது
காதல்...
என் வீடு
என் குடும்பம்
என் நாடு
என்பதெல்லாம் மாறி
நம் வீடு
நம் குடும்பம்
நம் நாடு
என்று ஒற்றுமை
வளர்ப்பதும் உண்மை காதலே.
ஆகையினால்
காதலை போற்றுவோம்
காதலை போற்றுவோம்...!