மாத ரார்களும், மைந்தரும் - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

மாத ரார்களும், மைந்தரும், நின்மருங் கிருந்தார்
பேது ராதவர் இல்லை,நீ வருந்தினை பெரிதும்;
யாது காரணம் அருளென அனையவர் இசைத்தார்;
சீதை காதலின் பிறந்துள பரிசெலாம் தெரித்தார்! 35

- படைக்காட்சிப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-23, 8:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே