குண்டக்க மண்டக்கக் கூச்சமின்றி யேயெழுதி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

குண்டக்க மண்டக்கக் கூச்சமின்றி யேயெழுதி
அண்ணாந்து பார்த்தபடி ஆகாயம் – எண்டிக்குப்
பார்த்தாலென்? அங்கேயே பார்க்காமல் போனாலென்?
சீர்கெட்டுப் போகுமேயுன் சீர்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-23, 7:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே