ரோமியோவின் லீலை

ரோமியோவின் லீலை.

1..2...3 என்று எண்ணுவேன்
எண்ணி முடிந்த பின்,
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும் "என்னை நீ நேசிக்கிறாயா"

4..5..6 என்று எண்ணுவேன்
எண்ணி முடிக்க முன்
என் கேள்விக்கு
பதில் சொல்
"ஆமா. இல்லையா "

இல்லை என்றால்
நான் இங்கிருந்து போய்விடுவேன்.
ஆம் என்றால்

7.....8......9 எண்ணுவேன்
எண்ணி முடிக்க முன்
எனக்கு ஒரு
"முத்தம்" கொடு.

முத்தமிட்டால்!
10 என்று நீ சொல்ல முன்
உன்னை நான் கட்டி
அணைத்திடுவேன்.

எண்ணத் தொடங்கட்டுமா?

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : நகைச்சுவை (8-Jul-23, 8:34 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 50

சிறந்த நகைச்சுவைகள்

மேலே