தாலி கட்ட தக்காளி

என்ன தம்பி, தாலி கட்டற நேரத்தில் மாப்பிள்ளை முடியாதுனு ரகளை பண்ணறாரு?
@@@@@@@
ஓ... அதுவா. எல்லாம் தக்காளி பிரச்சினை தான் ஐயா.
@@####
தக்காளி பிரச்சினையா?
@@#####
பெண் வீட்டார் தரமான தக்காளியை ஒரு கூடை நிறைய மணமேடையில வச்சத்தான் பொண்ணோட கழுத்தில் தாலியைக் கட்டுவேனு மாப்பிள்ளை அடம் பிடிக்கிறார்

எழுதியவர் : மலர் (9-Jul-23, 4:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 169

சிறந்த நகைச்சுவைகள்

மேலே