நிலவெழிதிடும் இனியகவிதை காதல்
இரவெழுதிடும் இனியகவிதை கனவு
நிலவெழிதிடும் இனியகவிதை காதல்
மனதெழிதிடும் இனியகவிதை மௌனம்
இனியவளே
உள்ளத்தின் மெல்லிய உணர்வுகள் அனைத்திலும்
மௌனத்தில் நீயெழுது வதுகனவின் கவிதையே
இரவெழுதிடும் இனியகவிதை கனவு
நிலவெழிதிடும் இனியகவிதை காதல்
மனதெழிதிடும் இனியகவிதை மௌனம்
இனியவளே
உள்ளத்தின் மெல்லிய உணர்வுகள் அனைத்திலும்
மௌனத்தில் நீயெழுது வதுகனவின் கவிதையே