அவள் சிரிப்புக்கு ஏங்கும் இவன்
கட்டவிழ்ந்தால் கமலத்தின் கமழும் யவ்வவனம்
பொட்டிட்ட தாமரை முகத்தாள் இவள்
சிரித்தால் போதுமே நான் மகிழ
என்று தவமாய்க் காத்துக்கிடக்கின்றேன்
இன்னும் என்ன தயக்கம் பாவாய்
என்மனதில் பித்தம் தீர்க்கும் ஒரே
மருந்து உந்தன் சிரிப்பே