பொய்யெனும்புதுப் புதுப்பொருள்தரும் கற்பனையினில்

பொய்யெனும்புதுப் புதுப்பொருள்தரும் கற்பனையினில்
பொதிகைத்தமிழ் தந்திடும்புது மைச்சொல்லினால்
பதுமைநிகர் பாவைஉனைப் பாடினால்
பொழுது
போவதே தெரிவ தில்லையே கவிஞனுக்கு
வள்ளுவன்புக ழேந்தி யிலாகுறை தீருதே

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-23, 7:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே