கனவுக்களும் கற்பனைகளும்

கனவுக்களும் கற்பனைகளும்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""" மயிலிறகாய் வருடியவள்
மனதிற்குள் நுழைகிறாள்

கண்மூடி மயங்கியதும்
கனவாக வருகிறாள்

கலையழகில் ஒவியமாக
கற்பனையில் வரைகிறேன்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Jul-23, 6:04 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 145

மேலே