அவள் அழகு

பொற்சிலையாய் என்முன்னே நிற்கின்றாய்ப் பெண்ணே
பொன்னால் செய்த ஆபரணங்கள் நீ அணிந்தாலும்
ஆபரணங்கள் உன் எழில் கூட்டவில்லை உன்னெழிலால்
ஆபரணங்கள் அழகு கூடியதை கண்டேன்நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Jul-23, 8:09 am)
Tanglish : aval alagu
பார்வை : 231

மேலே