மனிதனும் விலங்கும்
விலங்கினங்களில் ஜாதி மத பேதம்
இல்லவே இல்லை மனிதனில் இது
ஏறியதேன் மனிதன் மனிதனையே
விலங்காய்க் காண்கின்ற படி