மயங்கி போனேன்

விழி தீண்டலால்
மொழி தீண்டலால்
இதழ் தீண்டலால்
இடை தீண்டலால்
பொய் தீண்டலால்
மெய் தீண்டலால்
சீறும் மோக சர்ப்பத்தின்
நா தீண்டலால்
நான் காதல் விஷம் ஏறி
மயங்கி போனேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (16-Jul-23, 4:37 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : mayanki poanen
பார்வை : 211

மேலே