தீ 🔥

சொற்களில் தீ
உமிழும் வித்தையை
ஒற்றை சொல்லால்
உணர்த்தும் உறவுகள்.....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (19-Jul-23, 9:49 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 52

மேலே