பாருக்குள்ளே பாட்டில் எத்தனை

பாருக்குள் ளேபாட்டில் எத்தனை பாரு
ஊருக்குள் ளேகுடியாட் டம்போடும் கூட்டத்தை
யாருமில்லை இங்கே கேள்வி கேட்டிட
பாருவீதி யிலேவிழுந்து கிடக்கும் குடிமகனை

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-23, 2:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே