அவள் அழகு

இவள் அழகு ...
அது ஓர் அலகிட
முடியா வெண்பா
எழில்பா என்பேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (25-Jul-23, 6:50 am)
Tanglish : aval alagu
பார்வை : 63

மேலே