காதல் சாரல் நீ

காதல் தேர்வு எழுதி இருக்கிறேன்

அதன் பதிலுக்காக நான்

காத்திருக்கிறேன்

அவள் எண்ணத்தில் நான் கலந்து

இருக்கிறேன்

அவள் இதயத்தில் நான்

ஒளிந்திருக்கிறேன்

நம்ப முடியாமல் நின்று இருக்கிறேன்

உண்மைதானா என வியந்து

இருக்கிறேன்

ஒவ்வொரு நொடியும் உன்னையே

நினைத்திருக்கிறேன்

என் மனதுக்குள் ஆசை

வளத்திருக்கிறேன்

வாழ்க்கைத் துணையாக உன்னை

நினைத்திருக்கிறேன்

ஒரு வார்த்தைக்காக வந்திருக்கிறேன்

எழுதியவர் : தாரா (25-Jul-23, 5:24 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal saaral nee
பார்வை : 392

மேலே