காதல் தானாக வரும்

நேரிசை ஆசிரியப்பா


நாட்டுப் பற்றை போற்றிநீ தினமதைக்
காத்திடு நாட்டை விற்கவோர் குழுவும்
காத்தி ருக்குது அறிவாய்
கண்ணா உனக்கேன் காதலின் கவிதையே



.....

எழுதியவர் : பழனி ராஜன் (27-Jul-23, 7:18 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே