பாரத இந்து
நேரிசை ஆசிரியப்பா
இந்திய குடும்பம் ஒன்றே ஆயினும்
பலமொழி யதிலே பாரடா ஆயினும்
அறுவகை சாமியை வணங்கும் சைவம்
பொறுத்திடும் அதுவே இந்து மத்மடா
தான்வாழ நாட்டை விற்கும்
திருட்டு கும்பலை அடையாளம் காணுமே
........
நேரிசை ஆசிரியப்பா
இந்திய குடும்பம் ஒன்றே ஆயினும்
பலமொழி யதிலே பாரடா ஆயினும்
அறுவகை சாமியை வணங்கும் சைவம்
பொறுத்திடும் அதுவே இந்து மத்மடா
தான்வாழ நாட்டை விற்கும்
திருட்டு கும்பலை அடையாளம் காணுமே
........