வழிப்போக்கன்

வழிப்போக்கன்
போகிற போக்கில்
பின் விளைவுகளைப் பற்றி கவலைக் கொள்ளாமல்
ஆயிரம் கருத்துக்களை
அள்ளித் தெளித்து செல்வான்

கேட்டவன் அதனை
சிந்திக்காமல்
நடைமுறைப் படுத்த
நினைத்தால்
பித்துப் பிடித்து
அலைவது நிச்சயம்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Jul-23, 5:37 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vazhipokkan
பார்வை : 214

மேலே