இந்து முஸ்லீம் கிருத்துவரெல்லாம் இந்தியர்

நேரிசை ஆசிரியப்பா


இந்த நாடு இந்திய நாடு
முஸ்லீம் கிருத்து மக்கள் இந்தியர்
திராவிட சண்டைமூட்டி தின்னும் கூட்டம்
திராவிடப் பொய்கூற்று அழியும் திண்ணம்
முஸ்லீம் மக்களும் கிருத்துவர் சகோதரம்
மறந்தும் வேற்றுமை வளர்க்காதீர்
மண்டைக் காடு சம்பவம் நடக்க
பாபரின் மசூதி அங்கே இடிக்க
தமிழரை தாக்குதல் நடத்த முற்பட்டார்
திடீரென திரண்டது தமிழர் கூட்டம்
திரும்ப பதிலடி மதமாறி
களெங்கும் ஓடி ஒளிந்தார் பாரே



...

எழுதியவர் : பழனி ராஜன் (28-Jul-23, 12:59 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே