கடவுளின் மர்மம்
கடவுளின் மர்மம்.
" உண்மையும் பொய்யும்
ஒன்றே "
இதற்கு கடவுளின்
கதையே சாட்சி.
கடவுள் பற்றிய மனிதர்களின்
பதில்களை படியுங்கள்!
" கடவுள் இருக்கிறார் "
நீங்கள் சொல்வது உண்மைதான்.
" கடவுள் இல்லை "
நீங்கள் சொல்வது உண்மைதான்.
" கடவுள் இருக்கிறார் "
நீங்கள் சொல்வது பொய்
" கடவுள் இல்லை "
நீங்கள் சொல்வது பொய்
எனவே உண்மையும் பொய்யும்
ஒன்றே
இதுவே கடவுளின் மர்மம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.