புரிந்துகொண்டேன் தாமதமாய்!

என் விழிகளில் அவள் உருவம்,
ஆனால் அவள் விழிகளில் வேறொருவரின் உருவம்!.
நேசிகின்றேன் அவளை.,நான் மட்டும்.......

எழுதியவர் : ஆத்மா (15-Oct-11, 11:51 am)
சேர்த்தது : aathma
பார்வை : 316

மேலே