பெண்

பெண்ணே உந்தன் பேரழகு என்னை
மௌனத்தில் ஆழ்த்தியது சிந்திக்க வைத்து
சிந்தித்தேன் தியானிக்க வைத்தது த்யானித்தேன்
புதிய ஞானம் பிறந்தது பெண்ணே உன்னழகில்
புதிய பரிணாமம் கண்டேன் நீஎனக்கு
சக்தியின் வடிவத்தில் காட்சி தருகின்றாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Aug-23, 6:48 pm)
Tanglish : pen
பார்வை : 107

மேலே