மனிதனுக்கு இவை வேண்டா

அளவிலா ஆசைகள் வேண்டா மாதர் சேர்க்கை
உள்ளத்தில் பொங்கும் பொறாமை மற்றும்
வந்துசேரும் போதைக்குடி என்றனைத்தும்
கொண்டு சேர்க்கும் நரகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Aug-23, 10:57 pm)
பார்வை : 30

மேலே