நம்பிக்கையில் கடவுள்

அன்று கற்சிலைக்குள்ளிருந்து இறைவன்
ஒன்றிய மனதுடன் பத்தி கொண்ட
பக்தருடன் பேசினார் என்பர் நம்பினார்க்கு
தெய்வம் நிச்சயம் காட்சிதரும் பேசும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Aug-23, 11:13 pm)
பார்வை : 66

மேலே