அர்த்தமில்லா நாத்திகம்

சிலைக்கு பூசை எதற்கு என்கிறார்
சிலைகளை உடைக்கவும் செய்கிறார் நாத்திகர்
இவர்கள் பின் சிலைவடிவில் தலைவரை
மாலையிட்டு வணங்குவது ஏனோ தெரியலையே
இறந்தவரை இருப்பவராய் நினைத்தா அது
மூட நம்பிள்ளை அல்லவா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Aug-23, 11:18 pm)
பார்வை : 36

மேலே