தாஜ்மஹால்

காதலியே !
உனக்கு நான் தாஜ்மஹால்
கட்ட போவதில்லை
ஏனென்றல் ?
நான் ஜாஜஹான் அல்ல
நீ இறந்த பிறகும் வாழ்வதற்கு !...

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (15-Oct-11, 1:01 pm)
சேர்த்தது : Palanipriyan S
Tanglish : tajmahaal
பார்வை : 379

மேலே