கம்பங்கி

உன் பையன் பேரு என்னடா பங்காளி?
@@@@@
ஏன்? எதுக்கு கேட்கிறாய்?
@@@@@
சும்மா தெரிஞ்சுக்கத்தான்.
எல்லாரும் வித்தியாசமான இந்திப் பேருங்கள அவுங்க பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க. நம்ம ஊரில் ஆயிரம் குடும்பங்கள் இருக்குது. இப்போதைக்கு முன்னூறு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு பேர்ல் ஒரு குழந்தை தான் இருக்குது. வியப்பா இல்லை? அது தான் கேட்டேன்
போன வாரம் பிறந்த உன் பையன் பேரை.
@@@#@@@
என் பையன் பேரும் உலகத் தமிழர் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்காத பேருதான். வடமாநிலங்களில் பலருடைய பேரு 'சோளங்கி'னு முடியும். கேள்விப்பட்டிருக்கிறயா?
@@#####@
உம். செய்திகளில் அந்த பேருங்கள கேட்டிருக்கிறேன். செய்தித்தாள்களிலயும் பார்த்த பெயர்கள்.
@@@@@@@
அதே மாதிரி என் செல்லப் பையன் பேரு 'கம்பங்கி'. 'சோளங்கி' மாதிரியே 'கம்பங்கி' இருக்குது இல்லையா.
@@@@##@@
அருமை. அருமை.

எழுதியவர் : மலர் (10-Aug-23, 3:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 51

மேலே