பெண்ணின் மனம்
அண்டசராசரங்களைக் கூட இன்று விஞானி
அளந்துவிடுகிறான் ஆனால் அவனாலும் கூட
அளந்திட முடியாப் பொருள் ஒன்றுண்டு
என்றால் அதுவே பெண்ணின் மனம்