77வது சுதந்திர தினம் 🇮🇳🇮🇳🇮🇳
நாடு விடுதலை பெற்று இருக்க
நாட்டுமக்கள் நிலை மாறி இருக்க
பல தலைவர்கள் உயிர் தியாகம்
செய்து இருக்க
காந்தியின் அகிம்சை வழியில்
நடந்து இருக்க
பல தடைகளை கடந்து இருக்க
ஒற்றுமையாய் நின்று இருக்க
ஆணும் பெண்ணும் போராடி இருக்க
அடிமை முறையை மாற்றி இருக்க
சுதந்திரம் நாடு அடைந்து இருக்க
முன்னேற்றம் நாடு அடைந்து இருக்க